சினிமா

இயக்குனர் பாரதிராஜாவுக்கு ‘தாதாசாகெப் பால்கே’ விருது வழங்க வேண்டும்-திரைத்துறையினர் கோரிக்கை!

தமிழகத்தின் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு ‘தாதாசாகெப் பால்கே’ விருது வழங்கவேண்டும் என்று திரைத்துறையினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்

இயக்குனர் பாரதிராஜா தமிழக சினிமா துறைக்கு செய்த பங்களிப்பு மிகப்பெரியது.தேசிய விருதுகள்,தமிழக அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.அவரின் சாதனைகளை அங்கீகரித்து ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் 79 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இந்திய சினிமா துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதான ‘தாதாசாகெப் பால்கே’ விருதை வழங்கி கெளரவிக்கவேண்டும் என்று பிரபல சினிமா துறையினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Related Articles

9 Comments

  1. Hello, Neat post. There’s an issue along with your website in web explorer, may check this?K IE nonetheless is the market leader and a big section of other folks will leave out your excellent writing due to this problem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button