இந்தியாஉத்தரபிரதேசம்

பராமரிப்பின்றி இறந்த பசு-பிரதமர் தொகுதியில் நடந்த சம்பவம்

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அஜய் ஜா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வெளியிட்டுள்ள வீடியோவில் பசு ஒன்று துடிதுடித்து இறக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் உள்ள சஞ்ஜோய் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோசாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. பசுக்குள் உரிய பராமரிப்பின்ற இருப்பதாகவும் அஜய் ஜா குற்றம்சாட்டியுள்ளார்.

பசுவின் பெயரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது, பசுக்களை எப்படி பராமரிக்கிறார்கள் பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Articles

7 Comments

  1. Howdy would you mind stating which blog platform you’re using? I’m planning to start my own blog in the near future but I’m having a hard time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Apologies for being off-topic but I had to ask!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button