இந்தியா

சானிடைசருக்கு 12% அல்ல,18% ஜிஎஸ்டி வரி-மத்திய நிதி அமைச்சகம்

கைகளை சுத்தம் செய்யப்பயன்படுத்தும் சானிடைசர் போன்ற கிருமிநாசினி பொருள்கள் 12% ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வராது எனவும், அது 18% ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வரும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

ஸ்பிரிங்பீல்ட் (இந்தியா) டிஸ்டில்சர்ஸ் நிறுவனம் ஏஏஆர் ஆணையத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.அதில், சானிடைசரை மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் வைத்துள்ளதால் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா அல்லது மருத்துவப் பொருட்கள் என்பதால் அதற்கு 12 % மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா என்பதை விளக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள ஏஏஆர் ஆணையம் அத்தியாவசியப் பொருட்கள் என்ற பட்டியலில் சானிடைசர் இருந்தாலும் அதற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது. ஆல்கஹால் கலந்த ஹெச்எஸ்என் 3008 பிரிவில் வருவதால் 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தது.

இது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையில், “சானிடைசர் தயாரிக்கப் பயன்படும் பல்வேறு வேதி உள்ளீடு பொருட்கள், சோப்பு, கிருமிநாசினி திரவங்கள், சோப்பு, டெட்டால் உள்பட அனைத்தும் 18 % ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வரும் என்று கூறியுள்ளார்.

Tags

Related Articles

9 Comments

 1. Hello! Someone within my Myspace group shared this website along with us thus i arrived at check it out.
  I’m definitely enjoying the info. I’m bookmarking and will
  also be tweeting this to my followers! Wonderful blog and brilliant style and design.

  Check out my blog: LorettaYSebo

 2. It’s a shame you don’t possess a donate button! I’d definitely donate to this particular fantastic
  blog! I guess right now i’ll accept book-marking and adding your RSS feed
  to my Google account. I anticipate fresh updates
  and definately will speak about this website with my Facebook group.

  Talk soon!

  Here is my blog :: BillCJohal

 3. Can you mind generally if i quote a couple of your articles provided that I provide credit and sources to your website?
  My blog is in the very same region of interest as yours and my visitors
  would truly make use of a number of the information you provide here.
  Please inform me if this type of alright together with you.
  Appreciate it!

  My blog post … MyeshaUFayad

 4. Hi there! This is kind of off topic but I need some advice from an established blog. Is it difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about making my own but I’m not sure where to start. Do you have any points or suggestions? Cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close