Uncategorizedஅரசியல்

காடுவெட்டி குரு பட ஹீரோ யார் தெரியுமா? 

வன்னியர் சங்கத் தலைவராக இருந்து மறைந்தவர் காடு வெட்டி குரு. இவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.

இந்த படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்கே சுரேஷ் ஏற்கனவே சில திரைப்படங்களில் ஹீரோவாகவும், முன்னணி நடிகராகவும் நடித்துள்ளார்.

படத்தின் கதை பிடித்துள்ளதால் நடிப்பதாக கூறியுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.

Related Articles

9 Comments

  1. Hola! I’ve been following your blog for some time now and finally got the bravery to go ahead and give you a shout out from Porter Tx! Just wanted to say keep up the good job!

  2. I am really loving the theme/design of your weblog. Do you ever run into any browser compatibility problems? A couple of my blog readers have complained about my site not working correctly in Explorer but looks great in Safari. Do you have any recommendations to help fix this problem?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button