விளையாட்டு

கால்பந்து வீரர் மெஸ்ஸி செய்த மற்றொரு சாதனை.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து,பிரான்ஸ்,இத்தாலி,ஜெர்மனி,ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடக்கும் கால்பந்து தொடர்களை BIG 5 என்று அழைப்பார்கள்.அந்த தொடர்களில் உலகின் சிறந்த வீரர்கள் ஆடுவதால் அங்கு செய்யப்படும் சாதனைகள் உலகின் சிறந்த சாதனைகளாக போற்றப்படும்.

அந்த போட்டிகளில் ஒரே ஆண்டில் 22 கோல் அடித்தும்,20 பேருக்கு கோல் அடிக்க பந்தை பாஸ்(அஸ்சிஸ்ட்) செய்தும் சாதனை படைத்துள்ளார் பார்சிலோனா அணிக்காக ஆடும் மெஸ்ஸி.

இதற்கு முன் அர்சனல் அணி முன்னாள் வீரர் ஹென்றி மட்டுமே இந்த சாதனையை படைத்து இருந்தார்.இப்பொது மெஸ்ஸியும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார்.

Tags

Related Articles

12 Comments

  1. A few things i do not understood is the truth is how you’re now not really far more smartly-favored than you might be now.
    You might be so intelligent. You realize thus considerably regarding this topic, produced me personally imagine it from numerous varied
    angles. Its like men and women don’t are most often interested until it is something to accomplish with Lady gaga!
    Your individual stuffs nice. All the time maintain it!

    Review my web-site: UteESunstrom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close