சினிமா

மீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்! அதிர்ச்சியில் இயக்குனர்.!

ஒரு வெப் சீரிஸுக்கா இவ்வளவு சம்பளம்? ஆச்சர்ய பட்ட தயாரிப்பு நிறுவனம்.!

தமிழில் பல்வேறு படங்களில் நடித்து தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்த காமெடி நடிகர் தான் வைகை புயல் வடிவேலு. நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்தும் கூட பெரிய வரவேற்பில்லை. கடைசியாக விஜயுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தற்போது மீம்ஸ் நாயகனாக இளைஞர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

Meme Creator & Templates | Tamil - Apps on Google Play

இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே நடிகர் வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஆரம்பத்தில் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன் இளம் இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கும் முழு காமெடி நிறைந்த வெப் சீரிஸை பற்றி ஆலோசனை செய்தார்.

Vadivelu Nonstop Super Duper Comedy Hits | Tamil Comedy Scenes ...

அப்போது அவர் கேட்ட சம்பளம் தயாரிப்பு நிறுவனத்தையே பெரிய அதிர்ச்சிக்கு தள்ளியது. ‘ஏறத்தாழ எட்டு எபிசோடுகளை கொண்ட இதற்கு 50 லட்சம் வரை சம்பளமா….’ என்று வெப் சீரிஸ் திட்டத்தையே கைவிட்டார்கள் அந்த தயாரிப்பு நிறுவனம்.

Page 3 of Vadivelu Hot Pics , Vadivelu Hot Photos

Tags

Related Articles

3 Comments

  1. I’m really enjoying the theme/design of your web site. Do you ever run into any internet browser compatibility problems? A couple of my blog readers have complained about my site not working correctly in Explorer but looks great in Opera. Do you have any advice to help fix this issue?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close