இந்தியா

கொரோனாவுக்கு மருந்து என சொல்லி மதுபானங்களை கொடுத்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்..

கொரோனாவுக்கு மருந்து என சொல்லி மதுபானங்களை குடிக்க வைத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் .

உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் அமைந்துள்ளது சுக்ரட்டல் என்னும் ஆசிரமம் . இங்கு கல்வி பயல வரும் சிறுவர்கள் பாலியல்  கொடுமைகளை அனுபவைத்து வருவதாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து நடத்திய விசாராணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கு படிக்கும் மாணவர்களிடம் கொரோனாவுக்கு மருந்து தருகிறோம் என சொல்லி மதுபானங்களை சிறுவர்களுக்கு கொடுத்த பின்பு வற்புறுத்தி ஆபாச படம் பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது. இதனால் 4 பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது மேலும் சிறுவர்கள் கூறுகையில் , அவர்கள் சொல்கிற படி செய்யவில்லை என்றால் எங்களை கடுமையாக தாக்குவார்கள் எனவும் வேதனையோடு அந்த சிறுவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரமத்தின் சாமியார் உட்பட 2 வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close