Monday, January 23, 2017
headline
*** இப்போது உங்கள் மாலைமுரசு டிவி புது பொலிவுடன் videocon d2h channel no 571 – ல் கண்டுகளிக்கலாம்… *** திருவள்ளூர்: திருத்தணி அருகே புனிமாங்காடு என்ற கிராமத்தில் அன்பழகி என்ற பெண் தீக்குளித்து தற்கொலை. போலீசார் விசாரணை *** திருவள்ளூர்: திருத்தணி அருகே சிறுவலாங்காடு என்ற இடத்தில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் அருணா என்ற பெண் பலி, இருவர் படுகாயம். போலீசார் விசாரணை *** நீலகிரி: ஊட்டியில் மேகமூட்டத்துடன் சாரல் மழை, பொதுமக்கள் கடும் அவதி *** சேலம்: ஆத்தூர் அருகே கூலமேடு பகுயில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு *** சினிமா: தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யா நோட்டீசு *** சேலம்: சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து சாய்ந்து விபத்து, 5 பேர் படுகாயம். சங்ககிரி போலீசார் விசாரணை *** தேனி: க.புதுப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பவனிமுத்து(35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு *** விளையாட்டு: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி வெற்றி *** காஞ்சிபுரம்: படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியில் 10-ம் வகுப்பு மட்டுமே படித்த செந்தில்(38) என்ற போலி மருத்துவர் கைது ***

கிளர்ச்சியாளர்கள்-அரசு படைகள் இடையே கடும் மோதல் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் !

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு தரப்பு படைகள் இடையே நடைபெற்ற கடுமையான மோதிலில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்....

பப்புவா நியூ கினியாவில் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி !

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ...

சிலி நாட்டின் வனப்பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயினால் அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள வனப்பகுதியில் அதிக காற்றின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு...

சிரியாவில் அமெரிக்க ராணுவம் குண்டுமழை…. ஐ.எஸ். தீவிரவாதிகள் 100 பேர் உயிரிழப்பு

சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய திடீர் குண்டுவீச்சு தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டு போர் நடைபெற்று வரும்...

ஈரானில் 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து , 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு !

ஈரானில் 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை...

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பு, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் !

அமெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை எதிர்த்து வாஷிங்டனில் விலை உயர்ந்த காருக்கு தீயிட்டு கொளுத்தி ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள்...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து பின்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து பின்லாந்து நாட்டில் வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு உலகமெங்கும்...

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ள கேபிடோல் பில்டிங்கில், அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...

இத்தாலியில் நிலநடுக்கத்தால் புதையுண்ட ஓட்டலில் தங்கியிருந்த 30 உயிரிழந்திருக்கலாம் என அச்சம் !

இத்தாலியில் தொடர்ந்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பனிச்சரிவு ஏற்பட்டு ஓட்டல் ஒன்று அப்படியே புதைந்தது. இதில் 30க்கும் மேற்பட்டோர்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உள்ளிட்ட நாடுகளிலும்...

இத்தாலியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இத்தாலியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இத்தாலி நாட்டின் ரோம் உள்ளிட்ட நகரங்களில், ஒருமணி நேரத்திற்குளாக அடுத்தடுத்து...

உலகின் வயது முதிர்ந்த பாண்டா கரடிக்கு பிறந்தநாள் விழா | சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

உலகிலேயே வயது முதிர்ந்த பாண்டா கரடியின் 37-வது பிறந்த நாள் விழா சீனா உயிரியல் பூங்காவில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. சீனாவில் உள்ள...

ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் | தமிழர் மரபின் மீதான அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என கோஷம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிகோரி, தமிழகத்தில் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக இலங்கை யாழ்பாணத்தில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெளி நாடுகளில் போராட்டம் | பீட்டா அமைப்புக்கு எதிராக தமிழர்கள் முழக்கம் !

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். தமிழர்களின் வீர விளைட்டான ஜல்லிக்கட்டு...

அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு | பதவிக் காலத்தில் பத்திரிகையாளர்களுடன் இறுதி உரை !

அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் உரையாற்ற உள்ளார். அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம்...

மெக்சிகோவில் விலங்குகளுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி | செல்லப் பிராணிகளுடன் தேவாலயத்தில் குவிந்த மக்கள்.

மெக்சிகோவில் விலங்குகளுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் செல்லப் பிராணிகளுடன் தேவாலயத்தில் குவிந்தனர். மெக்சிகோவில் உள்ள...

தீவிரவாதிகள் முகாம் என கருதி, அகதிகள் முகாம் மீது தாக்குதல். நைஜீரியாவில் 50 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்.

நைஜீரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவ விமானம் குண்டு வீசியதில் 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவில் போகோ ஹாரம் அமைப்பை...

பிலிப்பைன்சில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு | பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் !

பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தெற்கு மாகாணத்தில் உள்ள காங்கேய...

பனிமலையில் காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்பு | ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜப்பானில் உள்ள பனிமலையில் காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஜப்பானில் உள்ள Nozawa...

ஏமனில் 21 மாதங்களாக உள்நாட்டுப் போர் 10ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா.தகவல் !

ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 10ஆயிரம் பேர் பலியானதாக ஜ.நா. தெரிவித்துள்ளது. ஏமனில்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் | பல்வேறு மாகாணங்களில் தமிழர்கள் திரளாக பங்கேற்பு !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் கொட்டும் பனியில், தமிழர்கள் போராட்டம் நடத்திய சம்பவத்தை பார்த்த, அமெரிக்கர்களும் அவர்களுக்கு தங்களின் ஆதரவை...

மெக்சிகோ இரவு கேளிக்கை விடுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு. அமெரிக்கர் உட்பட 6 பேர் உயிரிழப்பு, 4 பேரை கைது செய்து விசாரணை.

மெக்சிகோவில் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் இசை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அமெரிக்காவைச்சேர்ந்தவர் உட்பட...

தீவிரவாதிகளின் தாயகம் என விமர்சித்த பிரதமர் மோடிக்கு கண்டனம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்.

பயங்கரவாதத்தின் தாயகம் என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில்...

பனி அடுக்குகளால் உருவாக்கப்பட்ட விந்தை உலகம் …. சீனாவில் பார்வையாளர்கள் பரவசம்

சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள பனி அடுக்குகள் அடங்கிய விந்தையுலகம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளன. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இந்த செயற்கை விந்தையுலகு தத்ரூபமாக...

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்த மொசூல் பல்கலைக்கழகத்தை ராணுவத்தினர் மீட்டு விட்டதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.

ஈராக் நாட்டின் மிக முக்கிய நகரங்களுள் ஒன்றான மொசூல், கடந்த 3 ஆண்டுகளாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிரவாதிகளின்...

மிகச்சிறிய ராக்கெட்டுகளுடன் விண்ணில் பறந்த ராக்கெட்… ஜப்பான் விஞ்ஞானிகள் முயற்சி தோல்வி

ஜப்பான் நாட்டில் மிகச்சிறிய அளவிலான ராக்கெட் மூலம் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. மிகச்சிறிய அளவிலான ராக்கெட்டின் உதவியுடன்...

கனடாவில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் திரிதேயு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில், கனடா உருவாகி 150வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த நேரத்தில் பல...

பிரேசில் சிறையில் வரலாறு காணாத வன்முறை…. 25 கைதிகள் தலை துண்டித்து கொடூரக்கொலை

பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். பிரேசில் நாட்டில் மிகப்பெரிய சிறைச் சாலையான அல்காகஷ்...

பாகிஸ்தான் வரவேண்டுமெனில், முழு பாதுகாப்பு அவசியம். இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் முஷாரப் மனு தாக்கல்.

பாகிஸ்தான் திரும்பி வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வலியுறுத்தியுள்ளார். கடந்த...

வடகிழக்கு பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு. அமெரிக்காவில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடகிழக்கு...

அண்மைய செய்திகள்