ஜெயலலிதாவுக்கு உலகதரமான சிகிச்சை கொடுக்கப்பட்டது – அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

128

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த போது நான் உடனிருந்தேன் என அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலகதரமான சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் தாம் 4 வாரங்கள் மருத்துவர்கள் உடன் இருந்து சிகிச்சை அளித்ததாகவும் கூறினார். மேலும், அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித குறைபாடும் இல்லை என்றும் பிரதாப் ரெட்டி கூறினார்.