headline
மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 75.99 அடி, நீர் இருப்பு – 38.07 டி.எம்.சி., நீர்வரத்து – 1,403 கன அடி, வெளியேற்றம் – 4,000 கன அடி*** பாபநாசம் அணை நிலவரம்: உச்சநீர்மட்டம் – 143 அடி, நீர் இருப்பு – 107.45 அடி, நீர்வரத்து – 2,881.22 கன அடி, வெளியேற்றம் – 505.99 கன அடி*** சேர்வலாறு அணை நிலவரம்: உச்ச நீர்மட்டம் – 156 அடி, நீர் இருப்பு – 121.36 அடி, நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – இல்லை*** மணிமுத்தாறு அணை நிலவரம் : உச்ச நீர்மட்டம் – 118 அடி, நீர் இருப்பு – 90.25 அடி, நீர்வரத்து – 2,692 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** பவானிசாகர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 70.82 அடி, நீர் இருப்பு – 11.3 டி.எம்.சி, நீர்வரத்து – 404 கன அடி, வெளியேற்றம் – 2,100 கன அடி*** திருமூர்த்தி அணை நிலவரம்: நீர்மட்டம் – 46.59/60அடி, நீர்வரத்து: காண்டூர் கால்வாய் – 520 கன அடி, பாலாறு – 110 கன அடி, வெளியேற்றம் – 202 கன அடி*** அமராவதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 90/56.27 அடி, நீர்வரத்து – 120 கன அடி, வெளியேற்றம் – 5 கன அடி*** முல்லைப்பெரியாறு அணை நிலவரம்: நீர்மட்டம் – 121.70 அடி, நீா் இருப்பு – 2,965 டி.எம்.சி., நீர்வரத்து – 773 கன அடி, வெளியேற்றம் – 1,000 கன அடி*** வைகை அணை நிலவரம்: நீர்மட்டம் – 53.02 அடி, நீா் இருப்பு – 2,413 கன அடி, நீர் வரத்து – 806 கன அடி, வெளியேற்றம் – 960 கன அடி*** சோத்துப்பாறை அணை நிலவரம்: நீர்மட்டம் – 96.43 அடி, நீா் இருப்பு – 56.51 டி.எம்.சி., நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – 30 கன அடி*** மஞ்சளாறு அணை நிலவரம்: நீா் மட்டம் – 36.15 அடி, நீா் இருப்பு – 138.64 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – 30 கன அடி*** சண்முகா நதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 28.90 அடி, நீர் இருப்பு – 21.30 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** திருவள்ளூர் – கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை*** ராமநாதபுரம் – செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து. தீயில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*** சேலம் – வாழப்பாடியில் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் காயம்*** நீலகிரி – ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த பூபதி(50) என்பவர் கைது*** திருவண்ணாமலை – ஏந்தல், எடப்பாளையம், வேங்கிகால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை*** நாகை – நாகையில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி*** சிவகங்கை – காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை*** ராமநாதபுரம் – பரமக்குடியில் 2-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி*** கோவை – வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது*** கன்னியாகுமரி – பலத்த காற்றினால் கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி*** நீலகிரி – பலத்த காற்றினால் கிளப் ரோடு சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் அவதி*** கன்னியாகுமரி – நாகர்கோயில் மறவன் குடியிருப்பு தெற்கு சூரங்குடி அருகே வட்டக்கரை பாலம் அடுத்துள்ள மெயின் ரோட்டில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மத்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, புலியூர், பாரூர் பகுதிகளில் சாரல் மழை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** நீலகிரி – குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி*** கடலூர் – தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு *** திருவள்ளூர் – செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது*** வேலூர் – நாற்றம்பள்ளி அக்கரகாரம் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய அறிவுசெல்வம், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு*** காஞ்சிபுரம் – செய்யூர் அருகே முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த குமாரி(26) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார்*** சேலம் – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு*** வேலூர் – திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் செல்லபெருமாள்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை, ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை*** கன்னியாகுமரி – கனமழை எதிரொலி – சுற்றுலாத்தனமான கன்னியாகுமரியில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் பலத்த காற்றினால் சேதம். காந்தி மண்டபம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பு கூடம் காற்றில் தூக்கி வீசப்பட்டது*** விழுப்புரம் – திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது *** திருவள்ளூர் – புழல் அடுத்த ஆசிரியர் காலனியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருட்டு, போலீசார் விசாரணை*** –

உலகம்

நரேந்திர மோடிக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து…

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி...

மோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்

சிலியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத் தொடரில், எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம் பிடித்தார். சிலியில் நடைபெற்ற சர்வதேச...

சமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு

பொய்யான தகவல்கள், புரளிகள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில்...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

அமெரிக்காவில் கொட்டித் தீர்த்த கனமழையில், வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், கடந்த...

பாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு

கத்தோலிக்க தேவாலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் உள்ளிட்டோருக்கு, பாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதிகளை போப் ஆண்டவர் புனித பிரான்சிஸ் அறிவித்துள்ளார். உலகம்...
bomb

இலங்கை தாக்குதல் – சவுதியில் சுற்றி வளைக்கப்பட்ட பயங்கரவாதிகள்

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளை சவுதி அரேபியா போலீஸ் உதவியுடன் இலங்கை அதிகாரிகள் கைது...

தெற்கு ஜப்பானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு ஜப்பானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஜப்பானின் தென்கிழக்கே கியுஷூ தீவில் அடுத்தடுத்த சத்தி வாய்ந்த...

மாஸ்கோவில் கொட்டும் மழையிலும், வெற்றி தின அணிவகுப்பு

மாஸ்கோவில் கொட்டும் மழையிலும், வெற்றி தின அணிவகுப்பு ரஷ்யப் படை வலிமையைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின்...

மழலையர் பள்ளியில் புகுந்த கார் 2 குழந்தைகள் உயிரிழப்பு

ஜப்பானில் மழலையர் பள்ளியில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். ஜப்பான் நாட்டின் ஷிகா பிராந்தியத்தில் உள்ள ஓட்சு...

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட வில்லை

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 2 ஆக பதிவாகி உள்ளது. பசிபிக்...

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..!

இலங்கையில், நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில்...

விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உட்பட 41 பயணிகள் உயிரிழப்பு

ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட பயணிகள் 41 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்கோவில்...
bakishdan

தோற்கடிக்க முடியாத மாவீரன் திப்பு சுல்தான்

திப்புசுல்தான் தோற்கடிக்க முடியாத மாவீரர் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புகழாரம் சூட்டியுள்ளார். மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானின்...

உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கும் ராஜாளி பறவைகளுக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு..!

உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கு அபுதாபியில் முதல் முறையாக தனியாக சிறப்பு மருத்துவமனை...

இங்கிலாந்தில் தாக்குல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்!!

இலங்கையைத் தொடர்ந்து, இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஐ.எஸ்....

4-வது முறையாக திருமணம் : பெண் பாதுகாப்பு அதிகாரியை மணந்த தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் வஜிரா லோங்கார்ன் தனது பாதுகாப்பு பெண் அதிகாரியை 4வது திருமணம் செய்து கொண்டார். தாய்லாந்து நாட்டின் 10வது...

ராணுவ ரகசியங்களை திருடியதாக அசாஞ்சே மீது அமெரிக்கா குற்றச்சாட்டு | ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம்

ஜூலியன் அசாஞ்சேவை உடனே விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் லண்டன் தெருக்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது....

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவிப்பு

சர்வதேச பயஙகரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதில் புல்வாமா தாக்குதல் இடம்பெறாதது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின்...
srilanka

உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை ஒழிப்போம்..!

உயிரைப் பணயம் வைத்தாவது தாய்நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்போவதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர்...

தீவிரவாதிகளைப் பிடிக்க இலங்கை அரசு தீவிரம்..!

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இலங்கையில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தியதை அடுத்துப் பதற்றம் நிலவி வருகிறது....
Poland Protest

அருங்காட்சியகத்தில் வாழைப்பழ ஓவியத்துக்கு தடை..!

போலந்தின் வார்சா அருங்காட்சியகத்தில் ஒரு கலைப்படைப்பை நீக்கியதைக் கண்டித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள...

அரசு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தி இல்லை..!

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டார் நாள தாக்கதல்களை தொடர்ந்து அரசு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தி இல்லை என கத்தோலிக்க...

இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய திட்டம் | புலனாய்வுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் அதிபர் மைத்ரி பாலசிறிசேனா , பிரதமர் ரனில் விக்கரமிசிங்கே , எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே ஆகியோருக்கு அந்த நாட்டு...
LANKA FATHER

ஆலயத்தை விடியோ எடுக்க அனுமதி கேட்ட பயங்கரவாதி | சீயோன் ஆலய போதகர் செய்தியாளர்களுக்கு விளக்கம்

இலங்கை மட்டகளப்பில் உள்ள சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி முன்னதாக ஆலய போதகரிடம் விடியோ எடுக்க அனுமதி கேட்டதாக...

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலர் பொறுப்பு ஏற்றார்..!

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ள சாந்த கோட்டகொட தமது பொறுப்பை இன்று முறைப்படி ஏற்றுக்கொண்டார். இலங்கையில் நடைபெற்ற...

கனடாவில் பெய்த தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு | பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் நிலவி வரும் கடும் வெள்ளப்பெருக்கில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடஅமெரிக்க...

கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்கள் 60 பேர் விடுதலை..!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 55 பேர் உள்பட இந்தியர்கள் 60 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச எல்லையை...

வங்கதேசத்தை குறி வைக்கும் ஐஎஸ்..!

வங்கதேசத்தை குறிவைத்து ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்தை குறிவைத்து...

இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்தை குறி வைக்கும் ஐஎஸ்..!

இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்தை ஐஎஸ் அமைப்பு குறிவைத்து இருப்பதாக பரபரப்பு தகவல்களவெளியாகி உள்ளது.இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்...

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை | அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்பு

ரஷ்யாவில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவு சார்பாக நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் கலந்து...

அண்மைய செய்திகள்