தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

291

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.