திரைக்கலைஞர்களுக்கு மானியம் அளிக்க முன்வந்த தமிழக அரசுக்கு பாராட்டு : நடிகர் விஷால்

453

திரைக்கலைஞர்களுக்கு விருது மற்றும் மானியம் வழங்குவதாக அறிவித்த முதலமைச்சருக்கு நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் நேரில் நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேளிக்கை வரி தொடர்பான வழக்கில் நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.