யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அவர்களக்கு வாக்களித்ததில் மகிழ்ச்சி

192

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில், இயக்குனர் பாரதிராஜா தனது வாக்கை பதிவு செய்திதார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிம வளங்கள் களவு போகாமல், இருப்பதற்கு யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அவர்களுக்கு வாக்களித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.