நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள விவேகம் திரைப்படத்தின் ஆடியோ கேசட் வெளியீடு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது.

656

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள விவேகம் திரைப்படத்தின் ஆடியோ கேசட் வெளியீடு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடத்து வெளிவரவுள்ள படம் விவேகம். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், அக்க்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 24-ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். விவேகம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அஜித் ரசிகர்களிடம் இருந்து விஜய் ரசிகர்கள் ஆடியோ கேசட்டை பெற்றுக் கொண்டனர்.