விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

196

திருச்சி மாவட்டம் லால்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். அத்துடன் போர் கால அடிப்படையிவல் ஏரி, வாய்க்கால், ஆறுகளை தூர்வார வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.