செஸ் விளையாட்டை கற்று தரும் நிறுவனம்..!

138

இந்தியாவில் சிறுவர்களுக்கு செஸ் விளையாட்டை கற்று தரும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள செஸ் கிட் நிறுவனத்தின் தொடக்கவிழா சென்னை நுங்கம் பாக்கத்தில் நடைபெற்றது.செஸ் கிட் நிறுவனத்தின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர்,தொடக்க காலத்தை ஒப்பிடும்போது தற்போது செஸ் கற்றுக்கொள்ளும் முறை எளிமையாகியுள்ளதாக தெரிவித்தார் மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.