திருச்சியில் விஷன் 2020 என்ற திட்ட அறிக்கையை அப்துல்கலாமின் அண்ணன் மகன் வெளியிட்டார்.

591

திருச்சியில் விஷன் 2020 என்ற திட்ட அறிக்கையை அப்துல்கலாமின் அண்ணன் மகன் வெளியிட்டார்.
திருச்சி மாவட்டம், மன்னார்புரத்தில் இந்திய வல்லரசு தேசிய வளர்ச்சிக்கான மாநாட்டின் ஆலோசனை கூட்டம் மற்றும் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஷேக்தாவூத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த செயல் திட்டங்கள் அடங்கிய அப்துல்கலாம் விஷன் 2020 என்ற திட்ட வரைவு வெளியிடப்பட்டது.