ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு சேரன் உட்பட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு..

322

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு சேரன் உட்பட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.