நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு | எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் விஷால் கைது ..!

656

ஆர்.கே. நகரில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், அவரை போலீசார் கைது செய்தனர்.