ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டால் திரைத்துறை செழிப்பாக இருக்கும் – நடிகர் விஷால் ..!

464

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் திரைத்துறைக்கு சலுகைகள் அளிக்கப்படாதது வருத்தம் அளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டால் திரைத்துறை செழிப்பாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.