திமுக தலைவராக பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து – வைகோ

100

திமுக தலைவராக அதிகாரபூர்வமாக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு முடங்கி கிடப்பதாக குற்றஞ்சாட்டினார் மணல் கொள்ளையை தடுக்காததாலும், தடுப்பணைகளை முறையாக பராமரிக்காததாலும், தமிழகத்திற்கு பெரும் துயரமும், துன்பமும் ஏற்பட்டுள்ளதாக வைகோ வேதனை தெரிவித்தார்.