தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்…!

0
115

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். நிலவேம்பு கசாயம், ரொட்டி, பால் ஆகியவற்றை வழங்கிய விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதாக சாடிய அவர், இந்த ஆட்சி நீடிக்க கூடாது என்று கூறினார்.

LEAVE A REPLY