ரெயில் விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் – அமைச்சர் விஜயபாஸ்கர்

130

சென்னை ரெயில் விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க ரெயில்வேத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டார்.