நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ தேச விரோதிகள்-கடேஸ்வரா சுப்பிரமணியம், மாநிலதலைவர், இந்து முன்னணி

279

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெர்சல் படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறிய சுப்பிரமணியம், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று படம் எடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.ice_screenshot_20171030-093111