headline
கோவை – மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனியில் இலங்கை அகதியான சதீஷ் காதல் விவகாரம் காரணமாக கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை. மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நெல்லை – 71வது சுதந்திர தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டை ஆயுத படை மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டார் நெல்லை -ஆலங்குளம் அருகே ராமையா வயது(75)மிதிவண்டியில் மெயின் ரோட்டை கடக்கும் போது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு நெல்லை – சங்கரன்கோவில் அரசு மருத்துமனையை ஆய்வு செய்ய வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமியை வழிமறித்து ராமலெட்சுமி என்ற பெண் தனது குழந்தை இறந்ததற்க்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என புகார் கூறியதையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதால் பரபரப்பு கடலூர்- கடலூரில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார் திருவண்ணாமலை-வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக சுமார் 20க்கும் மேற்பட்டோர் அவதி.மேல்சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவ மனைகளில் அனுமதி.மர்ம நோய்தடுப்பதற்கு சுகாதாரதுறை மற்றும் மருத்துவ குழு முகாமிட்டு கண்காணிப்பு திருப்பூர் – பல்லடம் கணபதிபாளையம் திருமலைநகரில் வீடுபுகுந்து கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு வேலூர்-அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.45 ரொக்க பணம் உள்ளிட்டவை கொள்ளை வேலூர்- ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்த முருகன், முரளீதரன், இமானுவேல், முத்து ஆகிய 4 பேர் கைது.உமராபாத் போலீசார் நடவடிக்கை ஈரோடு- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரி வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு. சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரணை ஈரோடு-சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் பூக்களின் இன்றைய விலை நிலவரம் – மல்லிகை ரூ.370 முதல் ரூ.525. முல்லை ரூ.280 முதல் ரூ.320. காக்கடா ரூ.275 முதல் ரூ.325. பட்டு ரூ.25 முதல் ரூ.81. செண்டுமல்லி ரூ.10 முதல் ரூ.20. ஜாதிமல்லி ரூ.350 முதல் ரூ.400. கனகாம்பரம் ரூ.380 முதல் ரூ.410. சம்பங்கி ரூ.110 தேனி- வருத்தநாடு வனப்பகுதியில் அனுமதியின்றி சிறுத்தைகளின் தலை, புலிகளின் பல், யானை தந்தம் உள்ளிட்டவைகளை வைத்திருந்த சசி (38) வனத்துறையினரால் கைது விழுப்புரம் – திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் அடுத்த கொடுங்கால் கிராமத்தில் ஈசல் பிடிக்க சென்ற ராமு எனும் விவசாயி மின் வேலியில் சிக்கி மரணம் விழுப்புரம் – கள்ளக்குறிச்சி அருகே தண்டளை கிராமத்தில் தரமான தார் சாலையை அமைக்காததை கண்டித்து மாணவர்கள் பொதுமக்கள் 200 மேற்பட்டோர் சாலை மறியல் விழுப்புரம் – திண்டிவனத்தில் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியை சார் ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார் கன்னியாகுமரி- மார்த்தாண்டம் அழகியமண்டபம் வழியாக மாருதிவேனில் கேரளாவிற்கு கடத்தமுயன்ற 450- லிட்டர் மண்ணெண்ணை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் மாவட்ட தனிப்பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். ஓட்டுனர் தப்பி ஓட்டம் திருவாரூர்-எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி எரவாஞ்சேரியில் நடைப்பெற்ற மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் துவக்கிவைத்தார் தூத்துக்குடி- தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தூய்மை தூத்துக்குடி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார் : 4000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ,காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு 63 இடங்களை சுத்தம் செய்து குப்பைகளை சேகரித்தனர் கன்னியாகுமரி – குமரி – சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை பெனடிட்டா என்ற பயணியிடம் இருந்து 12 சவரன் நகை, விலையுயர்ந்த செல்போன் மற்றும் பணம் கொள்ளை.ஒப்பந்த ஊழியரிடம் ரயில்வே போலீசார் விசாரணை *** கன்னியாகுமரி -நாகர்கோவிலை அடுத்த கோணத்தில் 7.50 கோடி ரூ செலவில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கலை கல்லூரி முதல்வர் இன்று காணொளி காட்சி மூலம் திறப்பதாக அறிவிக்கப்பட்டு திறக்காததால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் கல்லூரி முன் தரையில் அமர்ந்து போராட்டம் *** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி பட்டளம்மன் கோவில் திருவிழாவில் சுமார் 20,000 ஆடுகள் மேல் பலியிடப்பட்டன *** அரியலூர் – சாம்பசிவன் பிள்ளை தெருவில் உள்ள தனியார் பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயினை அணைத்தனர் *** திருவாரூர் – திருநெய்பேர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம். *** தூத்துக்குடி – ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கக்கோரியும், தடுப்பணைகள் கட்டியுள்ளதால் ஏற்படும் ஆபத்தை கண்டித்தும், 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு *** தூத்துக்குடி – கே.வி.கே நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்க கோரி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு *** கடலூர் – சென்னையில் இருந்து முத்துப்பேட்டைக்கு சென்ற ஆம்னி பஸ் சிதம்பரம் அருகே பு.உடையூர் என்ற கிராமத்தில் சாலையோர வாய்க்காலில் இறங்கி விபத்து *** திருப்பூர்- உடுமலை அருகே மலையாண்டிபட்டினம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு காளியம்மாள்(63) என்ற பெண் உயிரிழப்பு *** திருப்பூர்-மனமுடைந்த வயோதிக தம்பதிகளான கணபதி (90) வள்ளியம்மாள் (86) விஷம் அருந்தி தற்கொலை. மகன்கள் 3 பேர், மகள்கள் 2 பேர் இருந்தும் பராமரிக்க ஆள் இல்லாததால் உயிரிழப்பு *** காஞ்சிபுரம்- கல்பாக்கம் அடுத்த இளையநார்குப்பம் அரசு மதுபானக் கடைவாசலில் அணுமின் நிலைய ஊழியர் ஆண்ட்ரூஸ்ராஜய்யா(52)அடித்து கொலை. உடலை கைப்பற்றி சதுரங்கப்பட்டினம் போலீசார் பிரேத ப‌ரிசோதனை‌க்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் *** திருச்சி-மணப்பாறை அடுத்த பெரியப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100-நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி என்.பூலாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் *** தேனி- தேனி பெரியகுளத்தில் தலித் இஸ்லாமியர்களை எஸ்.சி பட்டியலில் இணைக்ககோரி மாபெரும் ஆர்பாட்டம் *** வேலூர்- வாணியம்பாடியில் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக நேற்று பெய்த மழையின் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ள பெருக்கு. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் *** வேலூர்- நெமிலி அருகே கொசத்தலை ஆற்றில் மணல் அள்ளும் போது, மணல் சரிந்து வி்ழுந்து வேல்முருகன் என்பவர் பலி *** வேலூர்- பூட்டுதாக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பூபாவை மாணவர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்தால் பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளியை பூட்டுப்போட்டு ஆர்பாட்டம் *** தஞ்சை – காவேரி கல்யாண மண்டபம் அருகே அருளானந்த நகர் வழியில் பாதாள சாக்கடை உடைப்பு போக்குவரத்து பாதிப்பு *** நாகை – வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளியில் கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் மழை நீரில் முழ்கி உப்பு உற்பத்தி பாதிப்பு *** சிவகங்கை -காளையார்கோவிலில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் *** திண்டுக்கல் – நத்தம் அருகே ஆவிச்சிபட்டியிலிருந்து நத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த டெய்லர் ராஜாவின் மகன் அறிவழகன் (16) அவுட்டர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சிமெண்ட் லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலி.. பூதகுடியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் படுகாயம். நத்தம் போலீசார் விசாரணை. *** மதுரை -உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் ஆனந்தன் வெட்டி கொலை. பிரபாகரன் என்பவர் கைது *** புதுக்கோட்டை – ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு ***
உங்களுக்கு தெரியுமா ...!
தியாக பெண்மணி கஸ்தூரிபாய் நினைவு தினம் இன்று 22-02-2017 | Malaimurasu TV
03:16
திரைப்படக் கலைஞர்கள் பயன்படுத்திய கார்கள் | Malaimurasu TV
03:00
முளைக்கும் பென்சில்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு உங்களுக்காக | Malaimurasu TV
04:53
கேக் கொண்டாட்டம் | Malaimurasu TV | 25-12-2016
10:24
Donald John Trump's History by Malaimurasu TV
03:01
அஞ்சல் துறைக்கு நேர்ந்த சோதனை ... | அக்டோபர் 9-ஆம் தேதி "உலக அஞ்சல் தினம்" | Malaimurasu TV
03:44
Gandhi Mahan | Malaimurasu TV
04:43
Lightning rod and Thunderstorm | Malaimurasu TV
04:10
Dengue Fever Controls & Prevention Story By Malaimurasu TV | 17-09-2016
05:25
Vinayagar Story Of Chadhurthi End | Malaimurasu TV
04:24
Vinayagar Palavitham | Malaimurasu TV
02:43
செம்மரம் கடத்துவது ஏன்..? | Malaimurasu TV
02:27
Studend Speech about TN School Live App | Malaimurasu TV
03:40
Mother Teresa's canonisation Day celebration on 04-09-2016 in Rome | Malaimurasu TV
03:01
Indian Badminton King Player PV Sindhu's History From Schoolies Day | Malaimurasu TV
01:38
INDIAN HOCKEY STORY | Malaimurasu TV
03:23
Dr. A.P.J Abdul Kalam Statue Opened in Rameshwaram on 27-07-2016
04:32
K. Kamaraj 113 th Birthday Special Promo | July 15 2016
04:24