மணலியில் துணைமின்நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வைத்தார்!

173

சென்னை அடுத்த மணலியில் 400 கிலோ வோல்ட் துணைமின்நிலையத்தை, காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வைத்தார்.
சென்னை அடுத்த மணலியில் கட்டப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சுமார் 600கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த துணைமின்நிலையம், 400 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த மின்நிலையம். இந்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, தமிழ்நாடு எரிசக்தித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.