திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் வசந்த குமார் சந்திப்பு..!

270

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்த குமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து திமுக சட்டத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளதாக கூறினார்.