காஞ்சிபுரம் வரத ராஜா பெருமாள் கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

312

காஞ்சிபுரம் வரத ராஜா பெருமாள் கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரத ராஜா பெருமாள் கோவிலில் கடந்த 10 நாட்களாக பிரமோட்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி திருவிழாவின் 10ம் நாளில் வெட்டி வேர் சப்பர வீதியுலா நடைபெற்றது. இதோடு யானை மற்றும் குதிரை வாகனங்களும் வீதியுலாவில் பங்கு பெற்றன. வேத விற்பனர்களுடன் சப்பரத்தில் வீதியுலா வந்து காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.