சிபிஐயைக் கைக்குள் போட்டுக்கொண்டு செயல்படும் மத்திய அரசு..!

138

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிபிஐ, வருமான வரித்துறை, காவல்துறை ஆகியவற்றைக் கைக்குள் போட்டுக்கொண்டு மோடி அரசு செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.