மோடிக்கு வாஜ்பாயின் பெயரை உச்சரிக்கும் தகுதி கிடையாது – வைகோ

137

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு, நடப்பாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், வணிகர்கள், விவசாயிகள் என ஒட்டுமொத்தமாக மோடிக்கு எதிராக திரும்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.