விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

140

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல என்று ஜெனீவா நீதிமன்றம் கூறியுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஒட்டி அங்கு வருகை புரிந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.