காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது – வைகோ

240

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி பிரச்சனையில் மறைந்த ஜெயலிலதாவின் அணுகுமுறை சரியாக இருந்ததாகவும் கூறினார்.