ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டும்..!

262

எத்தனை அச்சுறுத்தல் மிரட்டல்கள் வந்தாலும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் தொகுதியை ரத்து செய்தது போல், அதில் வரும் ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளையும் ரத்து செய்து இருக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார்.