நாட்டின் பாதுகாப்பில் பாஜகவுக்கு அக்கறை இல்லை – வைகோ

85

மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் கணேசமூர்த்தி மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பில் பாஜகவுக்கு அக்கறை இல்லை என்பது ரஃபேல் விமானம் விவகாரத்திலேயே தெரிந்து விட்டதாக குறிப்பிட்டார். மதிமுக போட்டியிடும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.