சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து !

251

இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழைக்கும் வர்க்கத்தினரை பெருமைப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் தொழிலார்தினம் கொண்டாடப்படுவதாக கூறினார்.