உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய காட்சி இணைய தளங்களில் வைரலாகி உள்ளது.

251

உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய காட்சி இணைய தளங்களில் வைரலாகி உள்ளது.
சாம்பல் மாவட்டத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்தக் காட்சி இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல்