அமெரிக்காவில் பல்வேறு வடிவங்களில் விதவிதமான நிறத்தில் பறக்கவிடப்பட்ட பலூன்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

217

அமெரிக்காவில் பல்வேறு வடிவங்களில் விதவிதமான நிறத்தில் பறக்கவிடப்பட்ட பலூன்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
அமெரிக்காவில் நியூ மெக்சிகோ நகரில் 45 வது பலூன் திருவிழா தொடங்குகியுள்ளது. இதனையொட்டி பல்வேறு வடிவங்களில் விதவிதமான நிறத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு 500க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதனை கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். அதிலும் யானை,பறவைகள் உள்ளிட்ட வடிவமைப்பிலான பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.