கர்நாடகாவில் பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

307

பெங்களூருவிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. தனியார் பள்ளி வேன் ஒன்று சிறுவர்களை ஏற்றிக் கொண்டு உடுப்பி மாவட்டத்தில் உள்ள குண்டாபூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வேகமாக வந்த பேருந்து இந்த வேன் மீது வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் வேனில் இருந்த 8 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.