தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு -டிடிவி தினகரன் அறிவிப்பு..!

356

தனிக்கட்சி தொடங்குவது குறித்து எம்.ஜி.ஆர் பிறந்தநாளான நாளை அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.