தினகரன் தனிக் கட்சி தொடங்கினால் கவலையில்லை – கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்..!

363

தினகரன் தனிக் கட்சி தொடங்கினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஜெயலலிதாவின் புகழை கெடுக்கும் நடராஜன் பேசி வருவதாக சாடியுள்ள அவர், பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.