நீதிமன்றம் இருப்பதை மறந்து செயல்படும் சபாநாயகர், முதலமைச்சர் : டிடிவி தினகரன் …!

248

நீதிமன்றம் என்ற ஒன்று இருப்பதை மறந்துவிட்டு சபாநாயகரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு மத்திய அரசு அவசர சட்டம் இயற்றவேண்டும் என்று கூறினார். மேலும் நீதிமன்றம் என்ற ஒன்று இருப்பதை மறந்துவிட்டு சபாநாயகரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவதாக குற்றம்சாட்டிய தினகரன்,நிச்சயம் நீதி வெல்லும் என்றும் என்று கூறினார்