மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்

89

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
#pudhucheri #state #ttv dinakaran #report

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுச்சேரி வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறாது என தெரிவித்தார். டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.