ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் !

330

ஆர்.கே.நகரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்துவந்த கிறிஸ்தவர்களிடம் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் வாக்கு சேகரித்தார்.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கடைசி கால சீயோன் சபை தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்துவந்த கிறிஸ்தவர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.