கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

175

திருச்சியில் நடைபெற்ற நகை மதிப்பீட்டாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் பங்கேற்று தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.