திருவரங்கம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், கோவில் யானை ஆண்டாள் அம்பாளுக்கு சாமரம் வீசி, மணியடித்து பூஜை செய்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.

339

திருவரங்கம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், கோவில் யானை ஆண்டாள் அம்பாளுக்கு சாமரம் வீசி, மணியடித்து பூஜை செய்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில்
நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் விழாவின்போது, ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளினார். அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜையில், கோவில்யானை ஆண்டாள் அம்பாளுக்கு சாமரம் வீசி, மவுத் ஆர்கான் வாசித்து, மணியடித்து பூஜை செய்தது பக்தர்கள் அனைவரையும் பரவசப்படுத்தியது.