சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த அரசு திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

208

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த அரசு திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் நின்றுக்கொண்டிருந்தன. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மளமளவென பரவிய தீயால் பேருந்து முழுவதும் பரவி, முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தீப்பிடித்த வேளையில் பேருந்துக்குள் பயணிகள் யாரும், இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது