ஓர் ஆண்­டுக்­குள்­ 1 லட்சம் செல்போன் கோபு­ரங்கள் மத்­திய அமைச்­சர் தகவல்!

289

புதுடெல்லி, ஜூலை.26–
செல்­போனில் பேசிக்­கொண்­டி­ருக்கும் போதே தொடர்­­பு துண்­டி­க்­கப்­படும் பிரச்­ச­னைக்­கு தீர்­வு­கான ஓர் ஆண்­டுக்குள் 1 லட்­சம் செல்­போன் கோபு­ரங்கள் அமைக்­கப்­­படும் என்று மத்­திய அமைச்சர் மனேஜ்­சின்கா கூறினார்.
செல்­போ­னில் பேசிக்­கொண்­டி­ருக்­கும்­போது பாதி­யி­­­லேயே தொடர்பு துண்­டிக்­கப்­படும் பிரச்­ச­னைக்கு தீர்வு காணும் வித­மாக தொலை­த்­தொ­டர்பு நிறு­வனங்­க­ளுடன் மத்­திய அரசு தீவிர ஆலோ­சனை நடத்தி வரு­கி­றது.
அந்த வகையில், தொலை­­தொ­டர்­பு நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­க­ளு­­­ட­னான பேச்­சு­வார்த்தை டெல்­லியில் நடை­பெற்­றது. இதில் பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலை­ய­ன்ஸ் உள்­ளிட்ட தொலைத்­தொ­ட­ர்பு நிறு­வ­னங்கள் பங்­­கேற்­றன.
இந்தக் கூட்­டத்­­துக்குப் பின்னர் மத்­திய தொலைத்­தொ­டர்­புத்­துறை அமைச்சர் மனோஜ் சின்­ஹா செய்­தி­யா­ள­ர்­க­ளிடம் பேசி­ய­தா­வது:–
அமைப்பு அறிவு பிரச்­சனை தொடர்­பாக தொலை­த்­தொ­டர்பு நிறு­வ­னங்­க­ளுடன் கடந்த ஜூன் மாதம் முதல்­கட்ட பேச்சு வார்த்தை நடத்­தப்­ப­ட்­டது. அப்போது, அமைப்பு முறிவு பிரச்­சனைக்கு போதிய செல்போன் கோபு­ரங்கள் இல்லா­த­தே முக்­கியக் காரணம் எனத் தெரி­ய­வந்­தது.
இதை­ய­டுத்து, 100 நாட்­களில் 60 ஆயிரம் செல்­லிடப்­பேசி கோபு­ரங்­களை அமைக்க தொலைத்­தொ­டர்பு நிறு­வனங்கள் ஒப்­புக்­கொண்­டன. இப்­போது வரை 45 ஆயிரம் கோபு­ரங்கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
ஓராண்­டுக்குள் 1 லட்சம் கோபு­ரங்­களை அமை­க்க தொலை­த்­தொ­டர்­பு நிறு­வ­னங்கள் உறு­தி­ய­ளித்­துள்­ளன. அவ்­வாறு அமைக்­கப்­பட்டால் அழைப்பு முறிவு பிரச்­சனை வெகுவாக குறையும். ஒரு செல்­லி­டப்­பேசி கோபுரம் அமைக்க ரூ.20 லட்சம் செல­வாகும். அப்­ப­டி­­யேனில், மொத்தம் 1 லட்சம் கோபு­ரங்­களை அமைக்க ரூ.20 ஆயிரம் கோடி செல­