இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர்கள் என்று ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

523

இன்றைய மாணவர்கள் நாளைய ஆசிரியர்கள் என்று ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதியவிட்டுள்ள அவர், இன்றைய மாணவர்கள நாளைய ஆசிரியர்கள் என்று கூறியுள்ளார். கல்வி மேம்பட ஆசிரியர் நலமாய் வாழ வேண்டுகிறேன் என்று கமல்ஹாசன் அதில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அரசியல் ரீதியான கருத்துக்களால் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.