டிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..!

297

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, டிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தார். மேலும், இந்த செயலியால், பல அரிய விவரங்களை அறிந்து கொள்ள முடிவதாகவும் அப்போது அவர் விளக்கம் அளித்தார்.