நெல், கரும்பு உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு தெரிவித்துள்ளார்.

230

நெல், கரும்பு உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் டெல்லியில் சர்வதேச வேளாண்மைத்துறை மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பான கருத்தரங்கு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைகண்ணு, உணவு பாதுகாப்பு துறையில் தமிழகம் முன்னிலை வகிப்பதாகவும், மக்காச்சோளம், கரும்பு, நெல் போன்ற உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாகவும் கூறினார்.